VIDEOS
உச்சகட்ட கோ.ப.த்தில் பாபா பாஸ்கர் !! முக்கிய நிகழ்ச்சியில் ச.ண்.டையிட்டு கொண்ட குக் வித் கோமாளி பிரபலங்கள் !! என்ன நடந்தது ??
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது. இதில் கனி குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில் விஜய் டிவி-யின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக் இதில் தற்போது குக் வித் கோமாளி பிரபலன்களான பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, வெங்கடேஷ் பட், ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அ திர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம், கனி அசிங்கமாகிவிடும் என கூறியதால் பாபா பாஸ்கர் செம கோ.ப.ம.டைந்துள்ளார்.
????
ஸ்டார்ட் மியூசிக் – வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #StartMusic #VijayTelevision pic.twitter.com/R0GwxI9EEX
— Vijay Television (@vijaytelevision) April 20, 2021