CINEMA
இ றுக்கமான ஜிம் உ டையில் ஹா ட்டான புகைப்படத்தை வெ ளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.. உ ருகும் ரசிகர்கள்..!
நடிகை ஐஸ்வர்யா மேனன், தமிழ் சினிமாவில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். தமிழில், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்போது கையில் இவருக்கும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். இதனால், கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் இவர், என்று சொல்லலாம். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா அவர்கள்.
மேலும், அ டிக்கடி ஹா ட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார் இவர். இந்நிலையில் தன்னுடைய உ டல் வாகு தெ ரியும் ப டியான இ றுக்கமான ஜிம் உ டையில் போஸ் கொ டுத்து அந்த புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த போ ட்டோஸ் இதோ…