தமிழ் மக்களால் அன்போடு இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஏ .ஆர் .ரஹ்மான் , இவருக்கு ஆஸ்கார் நாயகன் என்ற மற்றொரு பெயரும் உண்டு ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ,ஆங்கிலம் என அணைத்து மொழிகளிலும் சிறந்து விலங்குகின்றார் ,இவர் இசைக்கு தற்போது பலர் அடிமையாக இருந்து வருகின்றனர் ,
எவ்வளவு தான் உயரத்திற்கு சென்றாலும் அவரின் எளிமைக்காகவே இதுவரை அவரின் பக்கம் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் ,பெரியவர்களே இவரின் இசையை கொண்டுவர கஷ்டப்படும் நிலையில் ஒரு சிறிய பெண் ஒருவர் இவரின் எவெர்க்ரீன் பாடல் ஒன்றை கீ போர்டில் வாசித்து அங்கு வந்தவர்களை நெகிழவைத்தார் ,
இதனை கண்டவர்கள் வாயடைத்து போய் நின்றனர் ,இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது .இப்படி பட்ட திறமைகளை திரை துறையில் பார்க்க முடியாமலே போய்விடுகின்றது ,இதில் பணம் இருபவர்கள் மட்டுமே புகழும் ,மரியாதையும் தானாகவே வந்து சேர்கின்றது ,இதோ அந்த குழந்தையில் அழகிய இசை .,