இவங்களா அம்மா நடிகை வாயயை பிளந்த ரசிகர்கள்!!

இவங்களா அம்மா நடிகை வாயயை பிளந்த ரசிகர்கள்!! இந்த போட்டோவ உங்க பொண்ணு பாக்காம பர்த்துக்கோங்க !! ஆந்திர திரையுலகத்தில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயின்களுக்கும் தாயாக நடிப்பவர் சுரேகா வாணி இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக தளபதி விஜய்க்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அவ்வப்போது இவர் தன் மகளுடன் ஆடும் நடனத்தை வீடியோவாக வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவர்களை பார்த்தால் அம்மா பொண்ணு போல் தெரியவில்லை என்றும் இவர்கள் அக்கா தங்கை போல் தெரிகிறார்கள் என்று கூறிவந்தனர் அவ்வப்போது சேலை கட்டி இடுப்பு எடுப்பாக தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வந்தார் சுரேகா வாணி.

தற்போது ஒரு படி மேலே போய் மாடர்ன் டிரஸ்ஸில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இவர் கதாநாயகியாக நடிக்கலாம் என்றும் கூறிவருகின்றனர் சுரேகா வாணிக்கு தற்போது வயது 43 ஆகிறது ஆனால் பார்ப்பதற்கு இப்பொழுதும் 25 வயது பெண்களைப்போல் ஆட்டம் பாட்டம் பார்ட்டி என வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.