VIDEOS
இளைஞர்களோடு சேர்ந்து பெண் போட்ட குத்தாட்டத்தை பார்த்து வாயடைத்து போன பார்வையாளர்கள் , இதோ .,
தற்போது உள்ள மனிதர்கள் சந்தோஷத்திற்காக அனைத்திற்கும் நடனம் ஆடி அவர்களின் சோகத்தை ,துரத்தி வருகின்றனர் அந்த வகையில் கலை நிகழ்ச்சியில் ,புத்தாண்டுகளில் ,கோவில் திருவிழாக்களில் என அனைத்திற்கும் இதனை ஒரு பாரம்பரியமாகவே செய்து வருகின்றனர் ,
இதனை பார்த்து பலரும் அவர்களின் சோகத்தை தீர்த்துக்கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதனை எவ்வாறு கொண்டாகின்றனர் என்று நீங்களே இந்த பதிவானத்தில் கண்டு மகிழுங்கள் ,நடனத்தில் பல்வேறு நடனங்கள் உள்ளது அதில் இந்த நடனம் எதை சேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை ,
இந்த காணொளியானது அதிகமான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆக மாற்றி வருகின்றது ,இவற்றை காணும் பொழுது சிரிப்பானது தன்னையும் மீறி வந்துவிடும் ,அதுபோல் இந்த பெண்கள் ஒரு அறையின் உள்ளே நடனம் ஆடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த பதிவு .,