இறுக்கமான ஜிம் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி மஞ்சுஷா..! உருகும் நெட்டிசன்கள்…

By Archana

Updated on:

தொகுப்பாளினி மஞ்சுஷா ராம்பல்லி. தெலுங்கு சேனல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றன. பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவர் தற்போது சினிமா சார்ந்த நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவில் முத்திரை ப திக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

   

சமூக வலைதளங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட followerகளை கொண்ட இவர். அவர்களின் அ டிக்கடி தன்னுடைய அழகுகள் எ டுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தன்னுடைய உ டல் வாகு தெரியும் படி இறுக்கமான ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

author avatar
Archana