நடிகை நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எ தி ர் பார்த்த வரவேற்பு கி டை க்க வி ல்லை. எனவே தொ டர்ந்து தமிழில் கவ னம் செ லு த்தி வருகிறார்.
தற்போது, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரி சை க்க ட்டி நி ற் கி ன்றன.
அ டிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷு ட் நடத்தி, கவ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இளம் வயதில் இ று க்கமான உ டையில் இ ருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டு வருகின்றது.