இரு பெண்கள் இடையே மூ.ண்.ட கு.ழாய.டி ச.ண்.டை! கு.டு.மி.யை பி.டி.த்து இ.ழு.த்து அ.டி.த்.து கொள்ளும் வைரல் காட்சி

By Archana on ஏப்ரல் 9, 2021

Spread the love

இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்படும் தலைத்தூக்க துவங்கியுள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக, மத்திய பிரதேஷின் ஓர் இடத்தில் இரு பெ.ண்.க.ள் இடையே மூ.ண்.ட கு.ழா.யடி ச.ண்.டை வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது. கோ டைக்காலம் வந்துவிட்டாலே இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

   

இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தொடர்பாக மோ.த.ல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தே பல அறிக்கைகள் வருகின்றன. தூய்மையான நீருக்கான பற்றாகுறை என்பது பெரும்பாலும் மக்களிடையே ச.ண்.டை.யை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நமது நாடு முழுவதும் அதிகமான அளவில் நீர் பற்றாக்குறை உள்ளது.

   

 

இது போன்று நடந்த ஒரு சம்பவமாக மத்திய பிரதேசத்தின் பன்னாவில் உள்ள இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் ச.ண்.டை.யிட்டுக் கொண்டுள்ளனர்.  தற்போது நமது இந்தியாவில் உள்ள தண்ணீரின் அளவுப்படி நமக்கு 2030 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே தண்ணீர் உள்ளது என நீர்வள குழு கூறியுள்ளது.