அந்த காலங்கள் முதல் இந்த காலங்கள் வரை குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,அந்த குழந்தையின் குறும்பு தனமும் ,மழலை கலந்த பேச்சும் ,விளையாட்டுகளும் என அனைத்தையும் ரசிக்கும் படியாக இருக்கும் ,அதுமட்டும் இன்றி அந்த குழந்தைகளுக்கு வித விதமான பொம்மைகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் ,
அந்த குழந்தைகளின் மீது அதிகமான பாசத்தையும், நேசத்தையும் வைத்துள்ளனர் ,இந்த குழந்தையின் சிரிப்பை காணும் போது எப்படி பட்ட கஷ்டங்கள் வந்தாலும் நீங்கி விடும் ,அவர்களிடம் கூடி விளையாடும் போது நாம் குழந்தையாகவே மாறிவிடுகின்றனர் ,அவர்களை நமது உயிருக்கும் மேலாக வளர்க்கின்றோம் ,
பிறந்த சில மாதங்களே ஆன குழந்தை அவரின் பெற்றோரை தூங்க விடமால் எவ்வளவு அலப்பறை செய்கின்றது என்று பார்த்தல் சிரிப்பு தான் வரும் ,ஒரு இரவு முழுவதும் அந்த குழந்தை தயை தூங்க விடாமல் சிற்றவதை செய்த காணொளி இணையத்தில் வெளியாகி ,அதிகமாந பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது .,