இயற்கை படத்தில் நடிகர் ஷியாமுடன் நடித்த நடிகையா இது ..?? இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியும்மா ..?? நீங் களே பா ருங்கள் ..!! - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

இயற்கை படத்தில் நடிகர் ஷியாமுடன் நடித்த நடிகையா இது ..?? இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியும்மா ..?? நீங் களே பா ருங்கள் ..!!

CINEMA

இயற்கை படத்தில் நடிகர் ஷியாமுடன் நடித்த நடிகையா இது ..?? இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியும்மா ..?? நீங் களே பா ருங்கள் ..!!

ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி. இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார். இவர் தனது 13வது வயதிலேயே கன்னட படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது . இப்படி தனது சிறு வயதிலே சினிமா உலகை கலக்கியவர் இவர். தனது திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை அள்ளிய இவர் பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ராதிகாவிற்கும் 2000 இல் திருமணம் நடந்ததாகவும் தற்போது ராதிகா நடிகையாக இருப்பதால் அவரது தந்தை திருமணம் நடந்ததை மறைப்பதாகவும் வ ழக்கு பதிவு செய்தார்.

இதனால் ராதிகாவிடம் வி சார ணை நடத்தப்பட்டது பின்னர் 2002 இல் ரத்தன் குமார் மா ரடைப்பால் கா லமானார் என்று செய்திகள் வந்தது.பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 இல் மீண்டும் படங்களில் நடிக்கத்துவங்கினார் குட்டி ராதிகா .தற்போது காண்ட்ராக்ட்,பைர தேவி, ராஜ போபண்ணா போன்ற கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றனவாம், முக்கிய கதாபாத்திரத்தை தவிர்த்து குணசித்திர நடிகையாகவும் இவர் நடிகின்றாராம். இவருடைய கணவர் கர்நாடக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top