இப்பவும், இவ்ளோ fit -ஆ இருக்காங்களே.. டைட்டான ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் சாம்..

பிக்பாஸ் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சம்யுக்தா அவர்கள். ஆரம்ப காலம் முதல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல டிவி ஒன்றி ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்,

அந்த நடன நிகழ்ச்சியின் பெயர் பிக் பாஸ் கொண்டாட்டம். அதுமட்டுமில்லாமல். சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கி விட்டார், என்று சொல்லலாம்.

தற்போது நடிகர் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் புகைப்படம் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் இவர், இறுக்கமான ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த ஹாட் பிக்ஸ்…