CINEMA
இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை அ.திர்ச்சிக்குள்ளாக்கிய விக்கி-நயன்தாரா : இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் போட்டோ
இன்று தமிழகத்தில் மிக விறுவிறுப்பாக அனைத்து வாக்காளர்களும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஓட்டி காலை 7 மணி முதல் தொடங்கி அனைவரும் ஒட்டு போட காலை முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அனைத்து நடிகர் நடிகைகளும் தனது வாக்குகளை அளித்து அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் ஒட்டு போட செல்லுங்கள் என கூறி வருகின்றனர்.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களும் பலரும் காலையே தனது வாக்கினை செலுத்த வந்து விடுவார்கள். ஏனெனில் அது அவர்களின் ரசிகர்களை ஒரு புறம் ஊக்கபடுத்தும் என்பதற்காக, அவர்களை பார்த்து நமது ஓட்டினையும் பதிவிட வேடனும் என்று அனைத்து ரசிகர்களும் முன் செல்வார்கள் என்ற காரணத்துக்காக அனைத்து முன்னணி நடிகர்களும் காலை முதலே லைனில் நின்று தனது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர், அனால் அவர்கள் இது வரையில் எங்கும் வந்ததாக தெரியவில்லை.அவரின் அனைத்து ரசிகர்களும் அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இவருக்கென நடிகர்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா நானும் ர.வு.டி.தா.ன் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் ஜோடியான விக்கியுடன் அவர் எடுத்து கொண்ட ரொமான்ஸ் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது. இது எஸ்தர் தினத்தில் எடுத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஆகும். இதனை எல்லாம் பதிவிவேற்ற நேரம் இருக்கிறது என்றும் ஆனால் ஒட்டு போட ஆளை காணலையே என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.