Connect with us

Tamizhanmedia.net

இந்த லாரி டிரைவருக்கு ரொம்பத்தான் குசும்பு…. ராத்திரி பகலா வண்டி ஓட்டுறீங்களே தூக்கம் வந்தா என்னண்ணே பண்ணுவீங்கன்னு கேட்டதுக்கு ட்ரைவர் செஞ்ச செயல பாருங்க..!

NEWS

இந்த லாரி டிரைவருக்கு ரொம்பத்தான் குசும்பு…. ராத்திரி பகலா வண்டி ஓட்டுறீங்களே தூக்கம் வந்தா என்னண்ணே பண்ணுவீங்கன்னு கேட்டதுக்கு ட்ரைவர் செஞ்ச செயல பாருங்க..!

மனித வாழ்வே ரசனையும், சந்தோசமும் கலந்தது தான். நாம் என்னதான் கவலையில் இருந்தாலும் கொஞ்சம் வாய்விட்டு சிரித்தால் எந்த சூழலையும் சமாளிக்கமுடியும். அதிலும் எப்போதும் சிரித்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் பெரும் தவம்.

அதேபோல் இங்கும் ஒரு லாரி டிரைவர் இருக்கிறார். மனிதர் ரொம்பவும் ரசனையானவர். ரகளைக்காக அவர் ஜாலியாக ஒரு விசயம் செய்கிறார். குறித்த அந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

லாரியை அதன் டிரைவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார். திடீரென லாரியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே கிளீனர் டயர்ட் ஆனா என்ன செய்வீங்க என கேட்கிறார். இதோ இப்படித்தான் லாரியில் இருந்து எழுந்திரிச்சு, இந்த சீட்டில் படுத்துப்பேன் என்கிறார். அப்படியே படுத்துக் கொள்கிறார். ஆனால் லாரியோ ஓடிக் கொண்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எனக் கேட்க, முன்னே பாரு எனச் சொல்கிறார் டிரைவர். அங்கே முன்னே இருந்தது செம ஆச்சர்யமான ஒரு விசயம். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். அப்போதுதான் டிரைவரே ஓட்டாமலும் லாரி எப்படி செல்கிறது எனத் தெரியும்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top