Connect with us

Tamizhanmedia.net

இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? அவரு இப்போ பெரிய பிரபலம் தான் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

CINEMA

இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? அவரு இப்போ பெரிய பிரபலம் தான் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் மீனா,, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

   

இந்நிலையில் சமீப காலமாகவே ரஜினி தூக்கி வைத்திருக்கும் அல்லது அவருடன் இருக்கும் சின்னஞ்சிறு வயது நடிகர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதை நாம் பார்த்தோம்.

அந்தவகையில் ரஜினியுடன் ஒரு பிரபலம் சின்னஞ்சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்றால் பாடலாசிரியர் மதன் கார்க்கி இவர் ரஜினியுடன் சின்னஞ்சிறு வயதில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top