இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? அனைவருக்கும் பிடித்த ஒரு பிரபலம் தான் ..

பிரபல தமிழ் தொலை காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக அளவிலான வாய்ப்புகளை அந்த தொலைக்காட்சியானது கொடுத்து வருகிறது ,இவர் பேச்சிக்கு ரசிகர்கள் அடிமை .

இவரின் எதார்த்த பேசினால் மக்களை சிரிக்க வைக்கும் ஆற்றலை உடையவர் ,இவர்தான் இந்த தொலை காட்சியில் நிறைய அளவிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,தற்போது இவர் பிக் பாஸ் என்று சொல்ல கூடிய உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இதில் பிரியங்கா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அதில் நல்ல ரசிகர்களை கவர்ந்தார் ,

இவர் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் தான் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் சிங்கர் மேடையில் அவ்வப்போது பாடல்களை பாடி பார்வையாளர்களை மகிழ்விப்பர் , இவருக்கென்று மிக பெரிய அளவில் ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது , இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,