சினிமாவை பொறுத்த வரை பலர் தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்கள். அந்த வரிசையில் நாம் பலரை பார்த்திருப்போம். ரஜினி முதல் இன்று நடிக்கும் இளம் நடிகர்கள் வரை பலருக்கு,
தங்களுடைய திறமையின் மூலம் மக்களிடத்தில் புகைல் மற்றும் கைதட்டலை பெற்றுள்ளனர். அதில் ஒரு சிலர் பல திறமைகளை உள்ளடக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பாடுவது நடனம் ஆடுவது, நடிப்பது, படத்தை தயாரிப்பது போன்றவற்றுக்கு ஒரு சிலர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பார்கள்,
அந்த வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தையும் ஒருவர் என்று தான் சொலல் வேண்டும். இவர் ஒரு முக்கியமான பிரபலம், அனால் தற்போது நம்முடன் இல்லை, அவர் யார் என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோ வை பாருங்க,,,