இந்த நடிகரை நியாபகம் இருக்கிறதா ..!! இவர் இப்போது எப்படி இருகிறார் தெரியும்மா ..!!

நடிகர் சஷிகுமார் பிறந்து வளந்தது எல்லாமே கோயம்புத்தூர் , இவர் ஒரு தமிழ் தந்தைக்கும் மலையாளா தாய்க்கும் பிறந்தவர் ஆவார் .இவர் அப்போவே பிரிட்டிஷ் பள்ளியில் படித்து உள்ளாராம் .. இவரது தாயார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி அதன் பின்பு கல்லூரி ஆசிரியராக உயர்ந்தவர் ஆவார் .இருபினும் இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார்.தலையும் பயிர் முளையுலேயே தெரியும் என்பார்கள் அதற்க்கு ஏற்றவாறு இவர் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலே வேடம் போட்டு நாடகம் நடித்து பல பரிசுகளையும் பெற்று உள்ளாராம் . அதுவும் முதலாம் வகுப்பு படிக்கும் போதே இதை நிகழ்த்தி உள்ளார் .அனால் அவை அவர்கள் பெற்றோர் மறுத்து இதன்பின் நீ படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று உறுதியாக கூற அவரோ இதை அனைத்தையும் விட்டு விட்டு படிக்க தொடங்க , அவரது படிப்பும் எட்டாம் வகுப்பிலேயே முடிவடைந்தது .

அதன்பின்பு இவர் படித்து முடித்து ஆகா வேண்டும் என்ற வேகத்தில் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்து படித்து முடித்தார் .இவருக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சினிமா பார்க்க அனுமதி வழங்கப்படுமாம் . அவ்வாறு இருக்க இவருக்கு எவ்வாறு சினிமா மோகம் வந்தது என்று தான் குழப்பம் எழும் . அவர் தனது கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து d v d யில் பூவிழி வாசலிலே பார்த்தாராம் .

அதன் பின்பு நண்பர்களுடன் யாருக்கும் தெ ரியாமல் சினிமா தியேட்டர் சென்று பார்த்த படம்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் பாட்ஷா ஆகும் .பூவிழி வாசலிலே படம் பார்த்து நடிகர் ரகுவரனின் நடிப்பை கி ண்டல் செய்யும் வி தமாக அவரை போலவே செய்து காட்ட அதை பார்த்த அவரது நண்பர்கள் வாயடைத்து போனார்கள். அதன் காரணம் இவரது நடிப்பு அவரை போலவே இருந்ததால் .

அதன் பின்பு பல நடிகர்களை போல் நடித்து காட்ட இவரது நண்பர்களின் ஊக்கத்தால் இவர் சென்னை வந்தடைந்தார் .இருபினும் அந்த நே ரத்தில் இவருக்கு த ங்குவதற்கு இடம் இ ல்லை , நல்ல சாப்பாட்டிற்கு வ லி இ ல்லை , சொந்த வண்டி இல்லாததால் பேருந்தில் செல்ல சரியான வ ருமானம் இ ல்லை , சினிமா உலகில் பழகிய உள்ளங்கள் இ ல்லா ததால் வா ய்ப்பு கு டுக்க ஆள் இ ல்லை , இவ்வாறு இருக்கும் ஒரு நிலையில் எந்த ஒரு து ணையும் இல்லாமல் த விக்கு இவரை தூக்கி விடும் கரங்களாக இருந்தவர்கள் இவரது நண்பர்களே ஆகும் .

சா ப்பாட்டுக்கு வலி இல்லாமல் தவிக்க பல கல்யாண ம ண்டபங்களே இவருக்கு ஆறுதல் , இல்லையெனில் ஈர துண்டே இவரது உணவு ,பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் படியில் தொங்கியே செல்வாராம் . இது போன்ற பல சொல்ல முடியாத து யர ங் களு க் கு பிறகே இவர் பா லுமகே ந் திரா வை சென்றடைந்தார்.அதன் பின்பே இவரது வெற்றி பயணம் தொடங்கியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *