இந்த குழந்தைக்கள் யார் என்று தெரிகிறதா..? தமிழ் சினிமாவின் பிரபல நடிகையின் மகள்கள்..!

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான “தர்மத்தின் தலைவன்” மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை குஷ்பூ. இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ,

80 களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஒருசிலர் திருமணம் செய்து செட்டில் ஆகி சினிமா பக்கமே வருவது இல்லை.அப்படி 80களில் கொடிகட்டிபறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவர் எவ்வளவு பிரபலமாக இருந்தார், இவருக்காக ரசிகர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

சினிமாவில் மார்க்கெட் குறையவே குஷ்பு சின்னத்திரை பக்கம் சென்றார். நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய குஷ்பு சீரியல்களிலும் முக்கிய நாயகியாக நடித்து வந்தார்,சில ஆண்டுகளுக்கு முன் நடிகரும் ,இயக்குனரும் ஆன சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டனர் தற்போது இவர்களின் மகள்கள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது .,இதோ அந்த புகைப்படம் .,