முன்பெல்லாம் நாய் ,பூனை ,மாடு போன்றவற்றை மட்டுமே செல்ல பிராணிகளாக வளர்த்து வந்தனர் ,ஆனால் இப்பொழுது இருக்கும் காலங்களில் குரங்கு ,பாம்பு போன்ற விலங்குகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் ,
அதேபோல் இந்த பெண் அந்த குரங்கை வைத்து விளையாடுவதும் ,அதற்கு உணவளிப்பதும் என இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதனை பார்த்தால் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது ,ஆனால் இந்த குரங்கை வைத்து தான் கடவுளாக இன்று வரை வழிபட்டு வருகின்றோம் ,
இந்த பெண் ஆனால் இந்த குரங்குகளை வளர்த்து வருகின்றார் ,அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று குரங்குகளை இவர் பல ஆண்டுகளாக குழந்தையில் இருந்தே வளர்த்து வருகின்றார் ,இதற்கு பலாப்பழத்தை உணவாக அளித்து வருகின்றார் இந்த பெண் அந்த காட்சிகளை நீங்களே பாருங்க .,