“அம்மா-நா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா” இது போன்ற பல பாடல் வரிகளை கேட்டிருப்போம். இது முற்றிலும் நிஜம் இதை எல்லாம் நாம் மறுக்கவே முடியாது அம்மா இல்லை என்றல் இந்த உலகில் ஒரு ஜீவனும் இல்லை.
அதற்க்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது நடக்கும் வயதில் குழந்தை ஒன்றுடன் தாய் ஒருத்தர் வெளியில் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த குழந்தை விளையாட்டுத்தனமாக கீழே எட்டி பார்க்கும் பொது தவறி விழும் நிலைக்கு இருந்துள்ளது அந்த குழந்தை. இதை பார்த்த அந்த தாய் நொடி பொழுதில் அந்த குழந்தையை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். இதோ அந்த திக் திக் காட்சி…