‘இதுக்கு பேரு தான் தான சேர்ந்த கூட்டமா’..? பிக் பாஸ் சிபி-யை சூழ்ந்த மக்கள் கூட்டம் இதோ..

By Archana on ஜனவரி 7, 2022

Spread the love

நடிகர் சிபி தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “மாஸ்டர்” படத்தில் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதை படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானார் நடிகர் சிபி அவர்கள். குமட்டுமில்லாமல், dநடிகர் விஜய்யுடன் நடித்து காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் மேலும், பிரபலமான சிபி, பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்துகொண்டு 95 நாட்களை கடந்தார். மேலும், தீ டீரெ ன எடுத்த முடிவின் அடிப்படையில் ரூ. 12 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் நடிகர் சிபி அவர்கள். இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளி வந்ததும் அவருடன் selfie எடுக்க மக்கள் கூட்டம் திரண்டது. இதுக்கு பேரு தான் தான சேர்ந்த கூட்டமா..? நீங்களே பாருங்க…