CINEMA
இசையமைப்பாளர் அனிருத் தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட இந்த சிறுவயது புகைபடத்தை பார்த்துளீர்களா?
இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார், அந்த பாடல்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அனிருத் தளபதி 65, விக்ரம், D44, டான் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அனிருத் அவரின் அக்காவான வைஷ்ணவி உடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்