‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள்.. அதற்க்கு எடுத்துக்காட்டாக ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ள பிக் பாஸ் சாக்ஷி..

இளம் நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் மாடலிங் கூட செய்து வருகிறார், அதற்க்கு பிறகு தான் சினிமா பக்கம் வந்தார், இயக்குனர் அட்லீ இயக்கிய “ராஜா ராணியில்” சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர், பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதி கலந்துகொண்டு மக்களிடத்தில் மேலும், பிரபலமானார் இவர் என்று சொல்லலாம். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இளம் நடிகை சாக்ஷி, ஊர டங்கு சமயத்தில் workout செய்யும் வீடியோ, கி ளா மர் போ ட்டோஷூ ட் என சோசியல் மீடியாவை கலக்கினார்.

மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, கவ ர்ச்சி உடையில் தன்னுடைய பி ன்ன ழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை நெட்டிசன்களை சு ண்டி இ ழுத்துளளது என்று தான் சொல்ல வேண்டும்.