ஆறு படத்தில் நடித்த நம்ம சவுண்டி சரோஜாவா இது..? அடையாளமே தெரியலயே : புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்

ஒரு சில துணை நடிகர்களுக்கு முன்னணி நடிகர்களின் அளவுக்கே ரசிகர்கள் இருப்பார்கள். மேலும் ஹீரோ நடிகர்கள் சில கதைகளையே தேர்வு செய்து ஓடுமா ஓடாத என நடித்து கொடுக்க துணை நடிகர்கள் தனது நடிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்பதை எண்ணியே, கதைகளை தேர்வு செய்து நடிப்பதுண்டு. அதனாலேயே அனைத்து விதமான படங்களிலும் காமெடி, எமோசனல் என எல்லா பக்கமும் இவர்களின் நடிப்பு பேசப்படும்.

 

அப்படி பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான், ஐஸ்வர்யா. இவர் பல படங்களில் துணை நடிகையாக வலம் வந்தவர். பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பலம் பெரும் நடிகையான லக்ஷ்மி அவர்களின் மகளான இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நிஜங்கள் ஜெய்கட்டும் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் 2015ஆம் ஆண்டு நடித்து வெளியான ஆறு படத்தில் நடிகர் சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகை ஐஸ்வர்யா அந்த படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் மூலம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பிறகு ஆறு படத்தின் மூலம் சவுண்டு சரோஜாவாக தனது நடிப்பின் மூலம் அனைவரயும் கவர்ந்தார். நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமா துறை மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வந்தார். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான சாமி 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் சினிமா படங்களில் நடிக்க வில்லை.

தற்போது ஐஸ்வர்யா தற்போது யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி தற்போது மக்களுக்கு தேவையான சமையல் குறிப்பு மற்றும் அதன் செய்முறைகளை கற்று கொடுத்து வருகிறார். எப்படி நடித்து கொண்டு வந்தவர் நல்ல நடிப்பு திறமையும் உள்ளவர் அவர் இப்போது சமையல் குறிப்புகளை சொல்லி வருகிறார். மேலும் இவரது அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்.அட இவங்களா இது என வாயடைத்து போய் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *