“ஆர்யாவுக்கு இவ்வளவு அழகான தங்கையா?”…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…. WOW சொல்லும் ரசிகர்கள்…..!!!!

By admin on ஜூலை 25, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. கடந்த 25ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த நான் கடவுள், ராஜா ராணி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார் பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை ஆர்யாவுக்கு தேடிக் கொடுத்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரின் பெயர் தஸ்லீனா. கடாபி என்னும் தொழிலதிபரை மணந்த இவர் தற்போது கத்தாரில் வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் லாட்டரி மூலம் 32 கோடி பரிசு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

   

 

இந்நிலையில் ஆர்யா தனது குடும்ப புகைப்படங்களை பெரிதாக வெளியிடாத நிலையில் தற்போது அவரின் தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள், ஆர்யாவுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா, இவர் படத்தில் கூட நடிக்கலாமே என்று கூறி வருகின்றனர்.