ஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகை யார் தெரியுமா??

By Archana

Published on:

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் பலர் உண்டு.
இவ்வளவு ஏன்? அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியோடு பொடிப் பெண்ணாக சுற்றி வரும் மீனா, ஒருகட்டத்தில் ரஜினிக்கே ஜோடியானார்.அதேபோல் நடிகை நீலிமாவுக்கும் பின்னணி உண்டு. 1986ல் சென்னையில் பிறந்த நீலிமா 1992ல் சிவாஜி, கமல் நடிப்பில் சக்கைபோடு போட்ட தேவர் மகனில் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருப்பார்.

   

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.ஒருகட்டத்தில் மொழி, சந்தோஷ் சந்திரமனியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகை ஆனார். நான் மகான் அல்ல படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். முதன் முதலில் தெழுங்க்ய் சீரியல் ஒன்றிலும் தலைகாட்டினார் நீலிமா.

அதன் பின்னர் தமிழ், தெழுங்கு சீரியல்களில் முக்கிய ரோல்கலில் நடிக்கத் துவங்கினார். காதல் மணம் புரிந்த நீலிமா இப்போது வானி ராணி சீரியலில் சக்கைபோடு போடுகிரார்.ஆக இவரது இத்தனை பயணத்தை யும் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தது அந்த தேவர்மகன் படம் தான்!

author avatar
Archana