எந்த அளவிற்கு திரைப்படங்களில் வருகை அதிகம் உள்ளதோ, அந்த அளவிற்கு நடிகைகள் படத்தில் அறிமுகம் ஆனா வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவரும் ஒருவர் தான், இளம் நடிகை ஈஷா ரெப்பா, இவர் தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஓய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ச்சியாக தன்னுடைய ஹாட்டான போட்டோசை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இளம் நடிகை ஈஷா ரேப்பா, தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில வைரலாகி வருகிறது…