பொது விழா காலங்களில் அதிகப்படியான இடங்களில் மேலும் வாசிக்கப்படும். மேளம் வாசிப்பது, அதற்க்கு நடம் ஆடுவது வழக்கம் தான். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் மேளம் வாசிப்பது போன்ற இடங்களில் இருந்தால் தானாக டான்ஸ் ஆடி வடியவர்கள்.
இந்நிலையில் ஒரு இடத்தில இளைஞர்கள் மேளம் வாசிக்க அதனை பார்த்தவுடன் திருநங்கைகள் நடனம் ஆட துவங்கிவிட்டனர். அவர்கள் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல்,
அந்த மேளம் வாசித்த ஒருவரை நடனம் ஆட செய்தனர். அதோடு அந்த மேளம் வாசிக்கும் இளைஞரும் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் விதமாக மேளம் வாசித்துக்கொண்டு நடனம் ஆடினார். இதோ அந்த வீடியோ…