ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு நடுரோட்டில் சிக்னலில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் செய்த அட்ராசிட்டி வைரலாகும் வீடியோ

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு நடுரோட்டில் சிக்னலில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் செய்த அட்ராசிட்டி வைரலாகும் வீடியோ

இளைஞர்கள் திடீரென்று நடுரோட்டில் சென்று அமர்ந்து விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களை பெரும்பாலும் இளைஞர்களை ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube போன்ற பக்கங்களில் இளைஞர்கள் செய்யும் அட்ராசிட்டி தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் மாணவிகள் அதாவது பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். படிப்பைத் தாண்டி பொழுதுபோக்கிற்காக சில விஷயங்களை செய்கிறார்கள் கடந்த சில நாட்களாக ஆண்கள் தான் திடீரென்று நடுரோட்டில் சென்று அமர்ந்து பாடம் படிப்பது.

பின்னர் வாத்தியார் முன்பு படுத்து தூங்குவது என்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது சிறிய சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சிக்னல் போட்டிருந்த சமயத்தில் நடுரோட்டில் சைக்கிளை பார்க் செய்துவிட்டு அங்கேயே கீழே அமர்ந்து ஆக்கு பார்க்கு வெத்தல பாக்கு என்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Boobalan (@pedal_boy_46)

Archana