நடிகை ரைசா ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆ ச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசாவின் முகத்தில் பேசியல் செய்துள்ளார். எ திர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீ ங்கி பா திப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் கா யம்பட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
மேலும் அதில் தனது அழகு கலை ம ருத்துவர் செய்த தவறால் இந்த வி பரீதம் ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். நடிகை ரைசா ட்விட்டரில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரது கண்ணுக்கு கீழ் இருந்த வீ க்கம் முற்றிலும் கு ணமடைந்துள்ளது. மேலும் அவரது முகம் பொலிவாகவும் காணப்படுகிறது.
இதன் மூலம் அவரது பா திப்பு குணமடைந்துள்ளதை காணமுடிகிறது. மேலும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.டாக்டர் பைரவி கூறியது போல அவரது ச ருமம் கு ணமடைந்து விட்டதால் ரைசா தனது வ ழக்கை திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.