‘அவுங்களுக்கு பசிக்குதாம்… ப்ரிஜ்-அ தொறக்க சொல்லி எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க’…. வைரலாகும் கியூட் வீடியோ…

‘அவுங்களுக்கு பசிக்குதாம்…  ப்ரிஜ்-அ தொறக்க சொல்லி எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க’…. வைரலாகும் கியூட் வீடியோ…

இணைய பக்கங்களை திறந்தாலே தொடர்ந்து விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தான் அதிகம் வளம் வருகின்றது. அவை செய்யும் அட்ராசிட்டிகள் அதிக அளவில் உள்ளது. மேலும் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய் மற்றும் பூனை போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள்.

இவைகள் செய்யும் சேட்டைகளை அழகாக வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் வீட்டில் ஐந்திற்கும் மேற்பட்ட பூனைகளை வளர்க்க்கிறார் ஒருவர்.

மேலும், அந்த பூனைகளுக்கு பசி வந்த காரணத்தினால் அவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ப்ரிஜ்-அ தொறக்க சொல்லி சத்தம் போடுதுங்க அந்த பூனைகளை, என்னத்த சொல்ல, நீங்களே இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடீயோவை பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by aaji11 (@abdulajara)

Archana