அரக்கோணத்தில் பெண் ஆடிய ஆட்டத்தை பார்க்க ஆர்ப்பார்பரித்த கூட்டங்கள் ,வியப்பில் வீழ்ந்த பார்வையாளர்கள் .,

By Archana on மார்ச் 11, 2022

Spread the love

இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

   

இது போல் சில நாட்களுக்கு முன்பு அரக்கோணத்தில் நடுரோட்டில் இளைஞர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,

   

அனைவரும் இது போன்று செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டுமே இது போல் செய்து வருகின்றனர் , ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களிலும் ,கல்லூரிகளிலும் இதை ஒரு கலை நிகழ்ச்சிகளாகவே நடத்தி வருகின்றனர் அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக.,