NEWS
அம்மா வீட்டிற்கு சென்ற காதல் ம.னைவி…! – வி.பரீ.த மு.டிவு எடுத்த க.ணவன்..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கு வேல்முருகன் என்ற 25 வயது மகன் உள்ளார். வேல்முருகன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வேல்முருகன் தனது உ.றவினரான நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர். என். வரதராஜன்,
என்பவரின் மகள் ரஞ்சினி (20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி இருவரும் வீட்டை வி.ட்டு வெ.ளியே.றி காதல் திருமணம் செ.ய்து, கரூரில் வசித்து வந்த நி.லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு வந்துள்ளனர்.
அப்போது, ரஞ்சனியை மட்டும், அவரது பெ.ற்றோர் அ.ழை.த்துச் சென்றுள்ளனர், அதன் பின் அவர் வீடு தி.ரு.ம்ப.வே.யி.ல்லை. இதனால் மனைவி பி.ரி.ந்த ஏ.க்.க.த்.தி.ல் இ.ருந்த வேல்முருகன், த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டிவு செ.ய்து, நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாயில் பூ.ச்.சி ம.ரு.ந்.தை கு.டி.த்.து வி.ட்.டு ம.ய.ங்.கி வி.ழு.ந்.து கி.ட.ந்.து.ள்ளார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உ.டனடியாக அவரை மீ.ட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தொ.டர்ந்து சி.கி.ச்சை அ.ளி.க்க.ப்ப.ட்டு வந்தது. அப்போது வேல்முருகன் காதலித்து திருமணம் செ.ய்.து கொண்ட பெ.ண்ணின் சகோதரர், விஜய் என்பவர் அவரை பார்க்க வந்துள்ளார்.
அவரிடம் நலம் வி.சா.ரி.த்த படி தி.டீரெ.ன்று விஜய் தான் ம.றை.த்து வை.த்தி.ருந்த க.த்.தி.யா.ல், வேல்முருகனை தா.க்.கி.வி.ட்.டு அ.ங்கி.ருந்து செ.ன்று.ள்ளார். இதனால் கா.ய.ம.டை.ந்.த வேல்முருகனுக்கு மருத்துவர்கள் தொ.டர்ந்து சி.கி.ச்சை அ.ளி.த்து வருகின்றனர். பொ.லி.சார் த.லை.ம.றை.வாக இருக்கும் விஜய்யை தே.டி வருகின்றனர்.