CINEMA
அம்மாவின் மடியில் படுத்திருக்கும் இந்த குட்டி பொண்ணு யாரு தெரியுமா..? அட இவங்களா..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படம் இதோ
சின்னத்திரையில் சென்சேஷன் நிகழ்ச்சியாக விளங்கி வரும் குக் வித் கோ.மாளியின் கலக்கி வருபவர் மணிமேகலை.
இவர் முதன் முதலில் சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார்.
அதன்பின் விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த கலக்கப்போவது யார் சாம்பியஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நடன கலைஞராக இருக்கும் உசைன் என்பவரை காதலித்து, பல தடைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் குக் வித் கோ.மாளி மணிமேகலையின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில், தனது அம்மாவின் மடியில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார் மணிமேகலை.இதோ அந்த புகைப்படம்..