தற்போது உள்ள நிலையில் பொழுதுபோகவில்லை என்பதற்க்காக விடீயோக்களை மேக் செய்து அதனை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆகி வரும் நபர்கள் ஏரளமாக உள்ளார்கள்.
ஒரு சிலரோ வீடியோ மேக் செய்வதை முழு நேர பணியாக செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், விடீயோக்களை போஸ்ட் செய்ய இன்ஸ்டாகிராம், youtube , facebook பெரிய அளவில் அவர்களுக்கு உதவியாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான “பின்னியின் செல்வன்” படத்தில் வரும் பாடலான பொன்னி நதி பாடலுக்கு இங்கு இருவர் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்களேன்…