கேரளத்தில் மிகவும் புகழ் பெற்ற இசையான செண்டை மேளம் இசைக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். தற்போது பல விழாக்களிலும் கேரளா மேளம் இல்லாமல் இருப்பதில்லை. எங்கே ஒரு விழா என்றாலும் அங்கே செண்டை மேளம் அடி கண்டிப்பாக இருக்கும். சமீபகாலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கேரள மேளம் இசை வைக்கப்படுகிறது.
அந்த இசையை கேட்டதும் ஆடாதவர்கள் கூட தானாகே ஆடுவார்கள். அந்த அளவிற்கு அதன் இசையை பலரும் விரும்புவார்கள். அதில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும், சிறுவர்களும் குழுவாக நின்று அடிப்பது பார்ப்போரை ரசிக்க செய்யும்.
அவர்கள் அந்த செண்டை மேளம் இசையை அடித்துக்கொண்டே அதற்க்கேற்ற மாறி ஆடுவதைக் பார்க்க இன்னும் அழகாக இருக்கும். இங்கே இந்த வீடியோவில் இவர்கள் குழுவாக அடித்து ஆடுவது அனைவரும் வியந்து பார்க்க வைத்தது. இதோ அந்த வீடியோ…