அம்மாடியோவ் பிக்பாஸ் லொஸ்லியாவா இது..? என்னங்க இப்படி மாறிற்றாங்களே : இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது சின்னத்ரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது. ஆரம்பத்தில் அ ச்சத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டு இருக்கும்போதே பல ச ர்ச்சைகளில் சி க்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ய்டீவியில் ஓடியது.

இப்படி தினமும் புது புது ப்ரோமொக்களும் தினமும் வெளிவந்து ரசிகர்களை கு ஷி படுத்தியது. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது.

இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசனில் பங்குபெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இப்படி கவின் ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விஜய் டிவி சீரியல்களிலும் நடித்திருந்ததால் பிரபலமாக இருந்தததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபட்டார்.

இப்படி லாஸ்லியாயாவும் இலங்கையில் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அந்த புகளின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இருவரும் அறிமுகமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *