அமெரிக்காவில் செட்டிலான தமிழ் நடிகர் நெப்போலியனின் வாழ்க்கை தற்போது எப்படி மாறியிருக்குனு பாருங்க, இணையத்தில் வைரலாகி வைரலாகும் பதிவு இதோ .,

By admin on ஏப்ரல் 9, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,ஆனாலும் இவர் இயல்பான நடிகராகவே இன்று வரையில் வாழ்ந்து வருகின்றார் ,ரசிகர்கள் இவரை உழைப்பின் உச்சம் என்று கூட பாராட்டி வருகின்றார் ,

   

இவர் தற்போது அமெரிக்காவியல் தொழில் அதிபராக வாழ்ந்து வருகின்றார் அதுமட்டுமின்றி ,ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு வேலை கொடுத்ததும் வருகின்றனர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பிறகு சீவலப்பேரி பாண்டி உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தார். 2009-ம் ஆண்டு தி.முக.கட்சியில் சேரந்த இவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   

 

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் அவரின் மகன் சிகிச்சைக்காக சென்றார் தற்போது அங்கு ஒரு பெரிய ஆளாக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு நன்றாக முன்னேறி விட்டார் ,இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது சென்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் .,