CINEMA
அமர காவியம் படத்தில் நடித்த நடிகையா இது..? அடையாளமே தெரியலையே..? திருமணத்திற்கு பின் இப்படி மாறிட்டாரா..? புகைப்படம் இதோ..
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.
ஆனால், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எமன் படத்திற்கு பிறகு நடிகை மியாவிற்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை ஆனால் மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் மியா.
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் தான் நடிகை மியா ஜார்ஜுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியுள்ளார் நடிகை மியா ஜார்ஜ். இதோ அந்த புகைப்படம்…