அட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது..? – அவர் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா..?

தொகுப்பாளினி பிரியங்கா இவர் புகழ் பெற்ற விஜய் டிவியில் பனிபுரிகிறார்.இவர் அந்த தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து மற்றும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்சிகளும் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அது மட்டுமில்லாமல் இவர் காமெடி கலந்த பேச்சு மக்கள் இவர் பக்கம் திரும்பா வைக்கிறது .தனது கூட தொகுத்து வழுங்கும் அணைத்து தொகுப்பாளர் அனைவரிடமும் எந்த ஒரு பாகுபாடு இன்றி பழகுவர்.

தொகுப்பாளினிகளில் இப்போது தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் நிற்பவர் பிரியங்கா.இப்போது இவர் Start Music, Super Singer 8 என இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பிரியங்காவிற்காகவே பார்க்கும் சிலரும் உள்ளார்கள். எப்போதும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்.

தனியாக இவர் தொகுத்து வழங்கும் Start Music நிகழ்ச்சியின் இறுதி போட்டியை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளார்கள். இந்த நேரத்தில் பிரியங்கா தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *