அட நம்ம டாப் 10 சுரேஷ் – ஆ இவரு , என்னங்க ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரு , புகைப்படம் மாஸா இருக்கு பாருங்க .,

By Archana on ஜூலை 4, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்” இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இந்த மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி தி டீரெ ன்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

   

தற்போதெல்லாம், சினிமாத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெகு விரைவாக மக்களை சென்றடைகிறது.இப்போதெல்லாம் படத்திற்கு சென்று கதையை தெரிந்து கொள்ளும் கூட்டத்தை விட ஆன்லைன் மூலம் கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்கின்ற கூட்டம் தான் அதிகமாக உள்ளது.

   

 

பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சி மூலமாகவும் அனைவரையும் கவர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ். மேலும், இவரது நியூ லுக்கை பார்த்து பலரும் வியப்பில் உள்ளனர் இவ்வளவு வயதாகியும் தனது உடலை எப்படி பராமரித்து வருகின்றார் என்று பலரும் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்து வருகின்றனர் , இதோ அவரது புகைப்படம் உள்ளே ,

author avatar
Archana