CINEMA
அட நம்ம கோலிசோடா திரைப்பட நடிகையா இது ?? நம்பவே முடியல !! அடையாளமே தெரியாமல் எப்படி ஆகிட்டாங்கன்னு பாருங்க !!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நல்ல திரைப்படங்கள் வந்தாலும் பல படங்கள் நல்ல எதிர்பார்ப்பை கொடுத்துவிட்டு ரசிகர்களை ஏமாற்றிவிடும்.இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பே இல்லாமல் வரும் சில திரைப்படங்கள் விஸ்வரூப வெற்றியை பெற்றுவிடும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வெளிவந்ததுதான் கோலிசோடா.சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் முக்கியமான நடிகர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நல்ல கதைக்களத்தால் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் நடித்த நடிகை சாந்தினி. 1996 நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் படித்து வளைந்தது எல்லாம் சென்னையில் தான்.செயின்ட் ஜான் என்ற மேல்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
கோலி சோடா படத்தில் நடித்த சாந்தினிக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கிய 10 எண்றதுக்குள்ள என்ற படத்திலும் விக்ரமிற்கு தங்கையாக 10 எண்றதுக்குள்ள திரைப்படத்திலும் நடித்திருந்தார்.தற்போது இவரின் சமீபத்திய புகைபபடங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.