தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் குடும்ப கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை.
கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட் தான்.தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். இவர்கள் இருவரும் நன்றாக வளர்த்துள்ளார்கள் ,
இது வரையில் பாதுகாக்க பட்டு வந்த இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கமாக இருந்து வந்தது இந்நிலையில் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆ ச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றது,