‘அட டேய்…. ரொம்ப தாண்ட குசும்பு உனக்கு… போற போக்குல இப்டி பண்ணிட்டியே’…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

‘அட டேய்…. ரொம்ப தாண்ட குசும்பு உனக்கு…  போற போக்குல இப்டி பண்ணிட்டியே’…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இணையத்தில் பல விதமான விடியோக்கள் நாள்தோறும் வெளியான வண்ணம் தான் உள்ளன. அதில் ஒரு சில விடியோக்கள் மட்டும் தான் சிரிப்பு வரவழைக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற விடீயோக்களை தான் மக்கள் அதிக அளவில் பார்க்கிறார்கள் என்று சொல்லலாம்.

குறிப்பாக பிராண்ட் உள்ளிட்ட விடீயோக்களை மக்களை எளிதில் கவர்ந்து விடும் என்று சொல்ல்லாம். அந்த வகையில் சிறுவன் ஒருவன் செய்த செயல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சைக்கிளை மட்டும் ஓட்டிட்டு போகாம, சும்மா செவேனேனு chair உக்கார போன மனுஷனா சீண்டிட்டு போய்ட்டான் அந்த சிறுவன். என்னத்த சொல்ல இதை பாத சிரிப்பு தான் வருது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…

Archana