நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. சூர்யா நடிப்பையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அதாவது அகரம் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சூர்யா பலருக்கும் இதன் மூலம் உதவி வருகிறார்.
அந்த தொண்டு நிறுவனம் மூலமாக பல ஏழை மாணவிகளுக்கு உதவி செய்து வருகின்றனர் நடிகர் சூர்யா குடும்பத்தினர். இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் அவருடைய அப்பா நடிகர் சிவகுமார் மேடையில் அமர்ந்திருக்க,
ஏழை குடும்பத்தை சேர்ந்த மானவை ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் கஷ்ட்டங்களை குறித்து மேடையில் கண்கலங்கி பேசுகிறார். இதனை பார்த்த, கேட்ட அனைவரையும் கண்ணீர் வர வளைத்தது, இதோ அந்த வீடியோ..