அடேங்கப்பா ,இவ்ளோ பெரிய ஆபத்து நிறைந்த வேலைய இவ்ளோ ஈஸியா பண்றாங்களே , இவங்களுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா ..?

By Archana on பிப்ரவரி 25, 2022

Spread the love

ஓட்டுனர்கள் தெய்வத்துக்கு நிகராக கருதப்பட்டு வருகின்றனர் ,நமக்கு தேவையான இடங்களில் கொண்டு போய் சேர்க்கும் வல்லமை கொண்டவர்கள் இந்த ஓட்டுனர்கள் ,நமது நாட்டில் அன்றாட தேவையாக கருதப்படும் அரிசி ,காய்கறிகள் ,போன்ற அனைத்தையும் நிமிடம் கொண்டு வந்து சரியான சேர்பதினால் ,

   

நாம் உணவானதை தட்டுப்பாடின்றி உண்டு வாழ்ந்து வருகின்றோம் உணவு மட்டும் இல்லாமல் ,பல்வேறு பொருட்களை வியாபாரத்திற்காகவும் ,வழிமுறைக்க்காகவும் இவர்கள் ஒரு பெரிய அங்கீகாரத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,

   

பெரிதும் ஈடுபாடுடன் இவர்கள் நாட்டிற்காகவும் ,குடும்ப சூழ்நிலைக்காகவும் பணிபுரிந்து கொண்டு வருகின்றனர் ,அந்த வகையில் இவர்கள் அதிகம் அனுபவம் கொண்டவர்கள் மிகவும் பெரிதான வாகனங்களை இயக்குவதில் அவர்களின் வல்லமையை காட்டி வருகின்றனர்,இந்த பதிவினை பார்த்தல் தலையே சுற்றிவிடும் .,