தென்னிந்திய தமிழ் சினிமாவில் திறமை உள்ள அனைவரும் திரையில் ஜொலிப்பார்கள் ஆனால் அதற்கான காலம் வரும் வரை நிதானமாக காத்திருத்தல் நன்று ,அதற்கான முயற்சிகளையும் நாம் கைவிடாமல் செய்திருந்தால் அந்த வெற்றியானது நம்மை தேடியே வரும் ,
இது மட்டும் இன்றி திறமைகான அங்கீகாரமானது எதனை வருடங்கள் ஆனாலும் நடந்தே தீரும் ,இதில் யார் தலையிட்டால் ஒன்றும் செய்ய முடியாயது அதேபோல் சீரியலில் ஜொலித்தவர்கள் எப்படி திரைத்துறைக்கு போனார்கள் என்று பார்த்தல் வாயடச்சி போவீங்க,
அந்த அளவுக்கு இப்பொழுது அவங்க எல்லாம் முக்கிய பிரபலமாக இருந்து வருகின்றார் ,இதில் யாரெல்லாம் இருக்கிறாரகள் என்று பார்த்தல் நம்பவே முடியாது ,இவற்றை காணும்பொழுது அனைவர்க்கும் வாய்ப்பானது கிடைத்து வருகின்றது ,இதனை பார்த்த இவர்களின் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் திகைத்து வருகின்றனர் .,