அடேங்கப்பா.., அழகில் மகள்களை மிஞ்சும் பிரபல நடிகைகளின் அம்மாக்கள்..

தற்போது நடிகைகள் தங்களுடைய அன்றாட விஷயங்களை இணையத்தின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். சோசியல் மீடியாக்கள் மூலமாக தங்களது அன்றாட விஷயங்களை ஸ்டேட்டஸ் ஆக போடுகிறார்கள்.

பல இளம் நடிகைகள் மற்றும் மூத்த நடிகைகள் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தங்களுடைய ரசிகர்கள் மற்றும் fan followers -களிடம் உரையாடுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தங்களுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள், அந்த வகையில் இளம் நடிகைகளின் தங்களுடைய அம்மா வுடன் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது.