நபர் ஒருவர் ஆடியதை பார்த்த யானை ஒன்று அவரை போலவே டான்ஸ் ஆடி காண்போரை ரசிக்க செய்துளளது. யானை காட்டி வாழும் உயிர் இனம் தான், ஆனால் அதனை கோவில் போன்ற வற்றில் வைத்து அதனை பழக்கி நாம் சொன்னதை போலவே கேட்கவும் செய்யலாம்.
மேலும், கோவிலில் இருக்கும் யானைகள் பாகனை வைத்து முறையாக பயிற்சி செய்வார்கள். பாகன் சொல்வதை யானை கேக்கும். இந்நிலையில் நபர் ஒருவர் தூரமாக நின்றுகொண்டு யானையை பார்த்து டான்ஸ் ஆட,
அந்த யானையும் அவரை பார்த்து நடனம் ஆகியுள்ளது. சிறிது நேரம் ஆடிக்கொண்டே இருந்தது அந்த யானை. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது… இதோ அந்த வீடியோ…