குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.
நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை ரசித்து பார்க்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.
திருமணத்தில் மேலே பறந்து வந்த drone கேமராவை பார்த்த குழந்தை அதனை பிடிக்க முயற்சியும் காட்சி செம்ம அழகாக உள்ளது. இதனை ஒருவர் படம் பிடித்து வெளியிட, அது தற்போது பல நபர்கள் பார்கட்டு வருகிறது. இதோ அந்த அழகிய காட்சி…